மொழி என்பது எனது ஆணி வேரை அடையாளப்படுத்தும். எனது முன்னோர்களை முன் நிறுத்தும். எம் பண்பாட்டை பறை சாற்றும். எம் உணர்வுகளை வெளிக்காட்டும்.
Wednesday, August 15, 2007
பெரியார் சொல்கிறார்
கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயேஉழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.
No comments:
Post a Comment